பிரான்ஸ் தொழிலாளி வர்க்கம்

img

பிரான்ஸ் தொழிலாளி வர்க்கம் மீண்டும் கிளர்ச்சி: ஆறாவது முறையாக வேலை நிறுத்தம்

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய நாசகர ஓய்வூதியக் கொள்கைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டின் தொழிலாளிகள் மீண்டும் ஒருமுறை கிளர்ந்து எழுந்துள்ளனர்.